Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தஞ்சை கல்லணை கால்வாய் ஆற்றில் 4 பேர் சடலமாக மீட்பு

தஞ்சை: கல்லணை கால்வாய் ஆற்றில் 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. ஒரு பெண்மணி, கைக்குழந்தை, 14 வயது மதிக்கத்தக்க சிறுமி, 5 வயது சிறுவன் ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. கைக்குழந்தை, 5 வயது மகன் மற்றும் 14 வயது மகளுடன் ஆற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.