கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நிலையிலேயே 31 பேரின் உடல்கள் கொண்டு வரப்பட்டன: அமைச்சர் மா.சுப்ரமணியன்
சென்னை: கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நிலையிலேயே 31 பேரின் உடல்கள் கொண்டு வரப்பட்டன என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை. திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு அரசு மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.