சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு. வரும் 14ம் தேதி நயினார் நாகேந்திரன் டெல்லி செல்ல உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை. ஓ.பி.எஸ்., டி.டி.வியை அண்ணாமலை சந்தித்துப் பேசிய நிலையில், நயினார் நாகேந்திரன் பழனிசாமியுடன் சந்தித்தார்.
+
Advertisement


