பீகார்: பீகாரில் தேர்தல் அறிக்கையை பாஜக கூட்டணி வெளியிட்டது. பீகாரில் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வியுடன் காலை, மதிய உணவு திட்டம் வழங்கப்படும் என பாஜக கூட்டணி வாக்குறுதி. தமிழ்நாட்டை போன்று காலை உணவுத் திட்டம் கொண்டுவர வாக்குறுதி. ஒரு கோடி பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.
+
Advertisement 
 
  
  
  
   
