Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாஜக மூத்த தலைவரும் நாகாலாந்து மாநில ஆளுநருமான இல.கணேசன் உடல்நலக்குறைவால் காலமானார்!

சென்னை: பாஜக மூத்த தலைவரும் நாகாலாந்து மாநில ஆளுநருமான இல.கணேசன் உடல்நலக்குறைவால் காலமானார். சென்னையில் உள்ள வீட்டிலிருந்தபோது ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் காலமானார்.