சென்னை: பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் அதிமுகவில் இருந்து விலகுவேன் என நான் எப்போதும் கூறவில்லை என அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் இந்த ஜெயக்குமார் நின்றதில்லை. அதிமுகதான் எனது உயிர் மூச்சு எனவும் அவர் பேசியுள்ளார்.
Advertisement