Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளராக பைஜயந்த் பாண்டாவை நியமித்து ஜே.பி.நட்டா அறிவிப்பு!!

சென்னை : தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளராக பைஜயந்த் பாண்டாவை நியமித்து ஜே.பி.நட்டா அறிவிப்பு வெளியிட்டார். பைஜயந்த் பாண்டா பாஜக தேசிய துணைத் தலைவராகவும் எம்.பி.யாகவும் உள்ளார்.பீகார் சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளராக தர்மேந்திர பிரதானை நியமித்து பாஜக அறிவிப்பு வெளியிட்டது.