பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் தமிழக சுற்றுப்பயணம் குறித்து விளக்கம் கேட்கும் பாஜக தலைமை..!!
சென்னை: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் தமிழக சுற்றுப்பயணம் குறித்து பாஜக தலைமை விளக்கம் கேட்டுள்ளது. முன்னதாக நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயணம் வெற்றி பெறவில்லை, மக்கள் ஆதரவில்லை என கட்சித் தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டெல்லிக்கு தகவல் சென்ற நிலையில் நயினாரிடம் கட்சித் தலைமை விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுத்துள்ளது.


