Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாஜக எம்.பி.க்கள் நாளை டெல்லிக்கு வரும்படி கட்சித் தலைமை உத்தரவு..!!

டெல்லி: பாஜக எம்.பி.க்கள் அனைவரும் நாளை டெல்லிக்கு வரும்படி கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. சற்று நேரத்தில் NDA கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் நிலையில் பாஜக எம்.பி.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.