Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பீகாரில் பாஜக - காங்கிரஸ் மோதல்

பாட்னா: பீகாரில் தலைநகர் பாட்னாவில் பாஜக - காங்கிரஸ் தொண்டர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ராகுல் காந்தியின் வாக்குரிமை யாத்திரையில் பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசப்பட்டதாக கூறி பாஜக போராட்டம் நடத்தினர். பாட்னாவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினருக்கு காங்கிரஸார் எதிர்ப்பு தெரிவித்தனர்.