விருதுநகர்: மரக்கார் பெயரில் பிரியாணி கடை கிளை தொடங்க உரிமம் பெற்று தருவதாகக் கூறி ரூ.16 கோடி மோசடி செய்த வழக்கில் ராஜபாளையத்தைச் சேர்ந்த கங்காதரன் கைது செய்யப்பட்டுள்ளார். 239 பேரிடம் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை பணம் பெற்று ரூ.16 கோடி மோசடி செய்துள்ளார். புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் பலரிடம் பணம் பெற்று மோசடி செய்தது அம்பலமானது.
+
Advertisement