Home/செய்திகள்/பறவை மோதியதால் விமானம் அவசரமாக தரையிறக்கம்!!
பறவை மோதியதால் விமானம் அவசரமாக தரையிறக்கம்!!
12:14 PM Sep 02, 2025 IST
Share
நாக்பூர் : நாக்பூரிலிருந்து கொல்கத்தா புறப்பட்ட விமானம் பறவை மோதியதால் நாக்பூரிலேயே தரையிறங்கியது. பறவை மோதியதால் விமானத்தின் முன்பகுதியில் லேசான சேதம் ஏற்பட்டுள்ளது.