Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பில்லூர் அணையில் இருந்து பவானி ஆற்றில் விநாடிக்கு 12,660 கன அடி நீர் வெளியேற்றம்

மேட்டுப்பாளையம்: பில்லூர் அணையில் இருந்து பவானி ஆற்றில் விநாடிக்கு 12,660 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது. பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.