Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

டெல்லி: ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது. அஅன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்கும் மசோதா மக்களவையில் தககல் செய்யப்பட்டது.