Home/செய்திகள்/பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி..!!
பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி..!!
12:18 PM Oct 11, 2025 IST
Share
தூத்துக்குடி: தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். ஹனிபா என்பவர் உயிரிழந்த நிலையில் ஆகாஷ், பிரவீன், பாஸ்கர் ஆகியோர் காயமடைந்தனர்.