Home/செய்திகள்/போதையில் பைக் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய ஊர்க்காவல் படை வீரர் கைது
போதையில் பைக் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய ஊர்க்காவல் படை வீரர் கைது
12:04 PM Sep 09, 2025 IST
Share
சென்னை: சென்னை சூளைமேட்டில் போதையில் பைக் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய ஊர்க்காவல் படை வீரர் கைது செய்யப்பட்டார். ஊர்க்காவல் படை வீரர் விக்னேஷை சூளைமேடு போலீசார் கைது செய்தனர்