புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘வேலை கேட்டு போராடுபவர்கள் மீது பீகாரில் தடியடி நடத்தப்படுகின்றது. உரிமைகளுக்கு பதிலாக ஒருவருக்கு அட்டூழியங்கள் நடக்கிறது. இந்த முறை பீகார் இளைஞர்கள் இந்த குண்டர் அரசாங்கத்திற்கு அதன் உண்மையான இடத்தைக் காண்பிப்பார்கள். ஆட்சியின் கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.
+
Advertisement