Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பீகாரில் மீண்டும் வெற்றியை வசப்படுத்தியுள்ள நிதிஷ்குமாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பீகாரில் மீண்டும் வெற்றியை வசப்படுத்தியுள்ள நிதிஷ்குமாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பீகார் சட்டமன்ற தேர்தலில் கடினமாக உழைத்த தேஜஸ்வி யாதவுக்கும் முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிஹார் சட்டமன்றத் தேர்தல் முடிவு அனைவருக்குமான பாடம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.