டெல்லி: பீகார் மாநிலத்தில் 2-கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நவ.6, 11ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. பீகாரில் 121 தொகுதிகளுக்கான முதல்கட்ட தேர்தல் நவ.6ம் தேதி நடைபெறுகிறது.
+
Advertisement