டெல்லி : பீகாரில் 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 வழங்கும், முதலமைச்சரின் மகளிர் தொழில் வாய்ப்பு திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி. இதற்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பீகாரில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஒன்றிய அரசின் மிகப்பெரிய சலுகையாக இந்த திட்டம் பார்க்கப்படுகிறது.
+
Advertisement