Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பீகாரில் 3 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ் வழங்கிய தேர்தல் ஆணையம்!!

பாட்னா: பீகாரில் 3 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் புதிய நோட்டீஸ் வழங்கியுள்ளது. போதிய ஆவணங்கள் வழங்கவில்லை என்று 3 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது. பீகாரில் வாக்காளர் சிறப்பு திருத்தத்துக்கு பிறகு வெளியிட்ட வரைவு பட்டியலில் 65 லட்சம் பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எனவே வாக்காளர்கள் உரிய ஆவணங்களை 7 நாட்களில் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.