பாட்னா: பீகாரில் மகர சங்கராந்தி அன்று பெண்களுக்கு ரூ.30,000 உதவிநிதி வழங்கப்படும் என்று தேஜஸ்வி யாதவ் தேர்தல் வாக்குறுதி அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை போல் வடமாநிலங்களில் மகர சங்கராந்தி திருவிழா அறுவடை நாளாக கொண்டாடப்படுகிறது. காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்த உடனேயே பீகாரில் மகளிருக்கும் தலா ரூ.30,000 மகர சங்கராந்தி பரிசாக தரப்படும்.
+
Advertisement
