Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

பீகார் ஆளுநர் ஆரிஃப் முகமது கானை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் நிதிஷ்குமார்

பாட்னா: பீகார் ஆளுநர் ஆரிஃப் முகமது கானை சந்தித்து ஆட்சியமைக்க நிதிஷ்குமார் உரிமை கோரினார். என்.டி.ஏ. சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், என்.டி.ஏ. கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்