Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் - ராகோபூர் தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் RJD தலைவர் தேஜஸ்வி யாதவ்

பாட்னா: பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் - ராகோபூர் தொகுதியில் RJD தலைவர் தேஜஸ்வி யாதவ் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். 2015, 2020ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் இதே தொகுதியில் தேஜஸ்வி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.