பீகாரில் 2ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது. இறுதிநாளான இன்று தங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரதமர் மோடி, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட உள்ளனர். கடந்த 6ம் தேதி நடந்த முதற்கட்ட தேர்தலில் 65% வாக்குகள் பதிவான நிலையில், 11ம் தேதி 122 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
+
Advertisement

