Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பீகார் துணை முதலமைச்சர் விஜயகுமார் சின்ஹா கார் மீது தாக்குதல்

பாட்னா :பீகார் துணை முதலமைச்சர் விஜயகுமார் சின்ஹா கார் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஆர்ஜேடி ஆதரவாளர்கள் காரை சூழ்ந்து கொண்டு காலணி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துணை முதலமைச்சரான விஜயகுமார் பாஜக சார்பில் லஹிசாரா தொகுதியில் போட்டியிடுகிறார்.