பாட்னா: பீகார் பேரவைத் தேர்தலில் சுமார் 100 இடங்களில் போட்டியிட ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி முடிவு செய்துள்ளது. இந்தியா கூட்டணியில் இணைய நாங்கள் இணைய விருப்பம் தெரிவித்தபோதும் எந்த பதிலும் இல்லாததால், இந்த முடிவு என அக்கட்சியின் பீகார் மாநிலத் தலைவர் அக் தருல் இமான் தெரிவித்துள்ளார்.
+
Advertisement