Home/செய்திகள்/பீகார் சட்டமன்ற தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது
பீகார் சட்டமன்ற தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது
05:12 PM Nov 09, 2025 IST
Share
பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது. 121 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த 6-ம் தேதி நடந்த நிலையில், 11-ம் தேதி 122 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.