பாட்னா: பீகாரில் சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரையை நாளை முதல் பிரதமர் நரேந்திரமோடி தொடங்குகிறது. பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். பீகார் தேர்தலில் அதிக தொகுதிகளை கேட்டு ஜித்தன்ராம் மஞ்சி, உபேந்திர குஷ்வாகா கட்சிகளுக்கு வெறும் 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கியதால் அதிருப்தி அடைந்துள்ளனர்.
+
Advertisement