போபால்: மத்தியப்பிரதேசத்தின் போபாலில் உலகப் புகழ்பெற்ற எய்ம்ஸ் ரத்த வங்கி செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரத்த வங்கியில் இருந்து ரத்தம் மற்றும் பிளாஸ்மா அலகுகள் திருடப்படுவதாக ரத்த வங்கியின் பொறுப்பாளர் ஞானேந்திர பிரசாத், பாக் செவானியா காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். நீண்ட காலமாக ரத்த வங்கியில் இருந்து ரத்தம் மற்றும் பிளாஸ்மா உள்ளிட்டவை மாயமாகி வருவதாக தெரிவித்துள்ளார்.
+
Advertisement