Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி விளம்பரத்துக்காக நடத்தப்படவில்லை: அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி விளம்பரத்துக்காக நடத்தப்படவில்லை என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். குழந்தைகள் இதுபோல வளர வேண்டும் என்பதை உலகிற்கு காட்டவே நிகழ்ச்சி நடத்தப்பட்டது என தெரிவித்தார்.