Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்துவின் உடல் தகனம்

சென்னை: சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்துவின் உடல் தகனம் செய்யப்பட்டது. கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து (77) உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். மு.க.முத்துவின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.