Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பென்ஸ் ஜிஎல்எஸ் ஏஎம்ஜி

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யுவியில் ஏஎம்ஜி டிரிம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 3.0 லிட்டர் இன்லைன் 6 பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் இடம் பெற்றுள்ளன. பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 381 எச்பி பவரையும், 500 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 367 எச்பி பவரையும் 750 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 9 ஸ்படு டார்க்யூ கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உள்ளது. துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.1.4 கோடி.