பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், கொலை குற்றவாளி சீனிவாஸ் தனத் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிள் மாலை அணிந்து, செல்போனில் நண்பர்களுடன் வீடியோ காலில் பேசியுள்ளார் ரவுடி சீனிவாஸ். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் சிறைத்துறை ஏடிஜிபி பி.தயானந்தா உறுதி அளித்துள்ளார்.
+
Advertisement