Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

பெங்களூருவில் வங்கி பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் ரூ.5.30 கோடி சித்தூரில் மீட்பு

பெங்களூரு: பெங்களூருவில் நேற்று முன்தினம் வங்கி பணம் ரூ.7 கோடி கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் கொள்ளை அடிக்கப்பட்ட ரூ.5.30 கோடி சித்தூரில் மீட்பு என தகவல் தெரிவித்துள்ளனர். வங்கி பணம் கொள்ளை சம்பவம் தொடர்பாக சென்னையில் ஒரு நபர் கைது செய்துள்ளனர். ATM-க்கு பணம் நிரப்பும் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர், கான்ஸ்டபிள் இணைந்து கொள்ளை அடித்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.