டெல்லி : AC ரயில்களில் வழங்கப்படும் போர்வை, படுக்கை விரிப்புகளை மக்கள் திருடுவதால், ரயில்வேக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி இழப்பு ஏற்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த பொருட்களை திருடிச் செல்வது குறித்த வீடியோக்கள் இணையத்தில் வெளியானதால் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
+
Advertisement