மும்பை:ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படிஇந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடரை இந்தியா நடத்தினாலும், பாகிஸ்தான் இந்தியாவுக்கு வராது என்பதால் பொதுவான இடமான ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 7ம் தேதி முதல் தொடரை நடத்த அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான போர் காரணமாக இந்தியா, அந்நாட்டு அணியுடன் விளையாடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் அரசின் அனுமரதிக்காக பிசிசிஐ காத்திருக்கிறது.
+
Advertisement