வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு வங்கக்கடலில் நிலவி வருகிறது எனவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் ஒடிசா நோக்கி நகரக் கூடும் எனவும் இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
+
Advertisement