பெரியகுளம்: வெள்ளப்பெருக்கு காரணமாக கும்பக்கரையில் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் வனத்தில் வெள்ளகெவி, வட்டக்கானலில் கனமழையால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.