Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குற்றால அருவிகளில் குளிக்க தடை..!!

தென்காசி: தென்காசி சுற்றுவட்டாரத்தில் மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புலியருவி, சிற்றருவிகளில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.