Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

சென்னை பாரிமுனையில் நீதிமன்றம் அருகே இரு தரப்பு கும்பல் மோதிக் கொண்ட சம்பவத்தில் 4 பேர் கைது..!!

சென்னை: சென்னை பாரிமுனையில் நீதிமன்றம் அருகே இரு தரப்பு கும்பல் மோதிக் கொண்ட சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டார். கொலை வழக்கில் ஆஜராக வந்த ரவுடி கும்பலுக்கும் எதிர் தரப்பு கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மோதல் தொடர்பாக ஆகாஷ், பிரபாகரன், கார்த்திக், லோகேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.