Home/செய்திகள்/தமிழகத்தில் மதுக்கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும்: நடிகர் விஷால்
தமிழகத்தில் மதுக்கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும்: நடிகர் விஷால்
03:08 PM Jun 20, 2024 IST
Share
சென்னை: தமிழகத்தில் மதுக்கடைகளை படிப்படியாக குறைக்க செயல்திட்டம் வகுக்க வேண்டும் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். விஷச்சாராயம், போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.