வங்கி நகைக்கடன் தொடர்பான புதிய விதிகளை எதிர்த்த வழக்கில் ரிசர்வ் வங்கி தலைமை பொதுமேலாளர் பதில் தர ஆணை
சென்னை: வங்கி நகைக்கடன் தொடர்பான புதிய விதிகளை எதிர்த்த வழக்கில் ரிசர்வ் வங்கி தலைமை பொதுமேலாளர் பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த பிச்சைராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.