Home/செய்திகள்/வங்கதேசத்தில் போர் விமானம் விழுந்து 19 பேர் உயிரிழந்ததை இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு
வங்கதேசத்தில் போர் விமானம் விழுந்து 19 பேர் உயிரிழந்ததை இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு
07:26 AM Jul 22, 2025 IST
Share
வங்கதேசம்: போர் விமானம் விழுந்து 19 பேர் உயிரிழந்ததை அடுத்து வங்கதேசத்தில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. வங்கதேசத்தில் போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் 19 பேர் உயிரிழந்தனர்.