டெல்லி: 'வங்கதேச மக்களின் நலனுக்காக எப்போதும் உறுதிபூண்டுள்ளோம். நெருங்கிய அண்டை நாடு என்ற அடிப்படையில் வங்கதேசத்தில் அமைதி, ஜனநாயகம் நிலைக்க இந்தியா விரும்புகிறது. அண்டை நாடுகளுடன் எப்போதும் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்' என இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, அந்நாட்டு குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்தது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
+
Advertisement


