Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வங்கதேசத்தில் அடுத்தாண்டு பிப்ரவரியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும்: முகமது யூனுஸ் அறிவிப்பு

வங்கதேசம்: வங்கதேசத்தில் அடுத்தாண்டு பிப்ரவரியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் அறிவித்துள்ளார். வங்கதேசத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக முகமது யூனுஸ் தகவல் தெரிவித்தார்.