Home/செய்திகள்/சீனாவிடம் இருந்து 20 புதிய போர் விமானங்களை வாங்குகிறது வங்கதேசம்!
சீனாவிடம் இருந்து 20 புதிய போர் விமானங்களை வாங்குகிறது வங்கதேசம்!
06:11 PM Oct 08, 2025 IST
Share
சீனாவிடம் இருந்து வங்கதேசம் 20 புதிய போர் விமானங்களை வாங்குகிறது. $2.2 பில்லியன் மதிப்பில் J-10CE ரக போர் விமானங்களை வாங்க சீனாவுடன் விரைவில் ஒப்பந்தத்தை இறுதி செய்ய வங்கதேச அரசு திட்டமிட்டுள்ளது.