Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெங்களூரு குண்டு வெடிப்பு விவகாரத்தில் பாஜக அரசியல் செய்யக்கூடாது: முதல்வர் சித்தராமையா சாடல்

பெங்களூரு: பெங்களூரு குண்டு வெடிப்பு விவகாரத்தில் பாஜக அரசியல் செய்யக்கூடாது என முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மங்களூரு குண்டு வெடிப்பு மற்றும் பெங்களூரு குண்டு வெடிப்பு இடையே எந்த தொடர்பும் இல்லை எனவும் சித்தராமையா கூறியுள்ளார்.