பெங்களூரு : கடும் விமர்சனங்களை தொடர்ந்து, பெங்களூருவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 90 நாள் செயல் திட்டத்தை வெளியிட்டது கர்நாடக அரசு. சாலைகளில் பள்ளங்கள், முடிக்கப்படாத திட்டங்கள், குப்பைகள் அகற்றுதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளவும், போக்குவரத்து நெரிசலை குறைக்க அவுட்டர் ரிங் ரோட்டில் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
+
Advertisement