நெல்லை: வாழை இலைகள் இமாலய விலை ஏற்றம், ரூ.400-லிருந்து ரூ.3500-ஆக உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்ததால் வாழைத்தார்கள் மற்றும் வாழை இலைகள் வரத்து குறைந்தது. இதனால் இன்று ரூ.400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வாழை இலைகள், இமாலய விலை ஏற்றமடைந்து ரூ.3500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
+
Advertisement

